21 நூற்றாண்டு திறன்கள்
21 ஆம் நூற்றாண்டின் திறன்கள்.
♦ நுண்ணாய்வு சிந்தனை.
♦ பிரச்சனை தீர்த்தல்.
♦ தொடர்பாடல்.
♦ இணைந்து செயல்படல்.
♦எண்மான எழுத்தறிவு.
♦ ஆக்கத்திறன்.
♦ ஏற்புடையதாதல்.
♦ தொடக்குதல்.
ஆம் நூற்றாண்டு எழுத்தறிவுத் திறன்கள்.
01- தகவல் எழுத்தறிவு.
02- எண்மான எழுத்தறிவு.
03- ஊடக எழுத்தறிவு.
04- நுண்ணாய்வு சிந்தித்தலுக்கான எழுத்தறிவு.
05- விஞ்ஞான எழுத்தறிவு.
06- நிதி எழுத்தறிவு.
07- கலாச்சார எழுத்தறிவு.ody text
21 ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்கள்
பங்குடைமை சட்டகம்(P21) கற்றல் துறைகள்.
~ மைய பாடங்கள்.
~ கற்றலுக்கான புத்தாக்க திறன்கள்.
~ தகவல் ,ஊடகம் தொழில்நுட்ப திறன்கள்.
~ வாழ்க்கை ,தொழில் திறன்கள்.
Jasmine
Pedraza
Actress
21 ஆம் நூற்றாண்டின் வாழ்க்கை திறன்கள்.
01.நெகிழும் தன்மை.
02. தலைமைத்துவம்.
03. உற்பத்தி திறன்.
04. சமூக திறன்.
05. தொடக்குதல்.
21 ஆம் நூற்றாண்டு திறன்களை ஒன்றிணைக்கும் கலைத்திட்ட படிமுறைகள்.
01- திறன்களை இனங்கானல்.
02- தராதரங்களுடன் பொருத்துதல்.
03- பாடங்களுக்கு இடையிலான அணுகுமுறைகளை பயன்படுத்துதல்.
04-நிஜ நிலை கணிப்பீடுகள்.
05- எதார்த்த உலகின் பிரயோகத்திற்கு வாய்ப்புகளை வழங்குதல்.
06- தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்தல்.
07- தொடர் வாண்மைத்துவ அபிவிருத்தியை வழங்குதல்.
இவ் செயற்பாட்டினை செய்யும் போது எதிர்கொண்ட சவால்கள்
இணையத்தில் தகவல்களை பதிவு செய்து வலைத்தளம் தயாரிப்பதில் போதிய தெளிவின்மை
இணைய பாவனையின் போது சிரமங்களை எதிர்கொண்டமை
செயட்பட்டினை செய்வதற்குரிய முறையான கணணி தொலைபேசி பெற்றுகொள்ளவ்தில் சிரமம்